2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கலை பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கலை மற்றும் நாடகத்துறையில் கற்றல், கற்பித்தலில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான பயிற்சிப்பட்டறை நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் பேராசிரியர் சி.மௌனகுருவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த குழுவினர் இந்தப் பயிற்சிப்பட்டறையை நெறிப்படுத்தி நடத்தினர்.

இந்த பயிற்சிப்பட்டறையில் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நாடகமும் அரங்கியலும் மற்றும் கலைத்துறை சார்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .