2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குருசேத்திரம் ஆடற்கலை நிகழ்வு

Menaka Mookandi   / 2013 ஜூலை 05 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


நாட்டிய பேராசான கலைஞர் வேல் ஆனந்தனின் நெறியாள்கையில் வட மாகாண கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த குருசேத்திரம் கீழத்தேய ஆடற்கலை நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட ஆடல் அணியினர் தயாரித்து வழங்கிய இந் நிகழ்விற்கு வட மாகாண ஆளனர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வவுனியா மவாட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் பல பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .