Super User / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தல், வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கினைக் கட்டியெழுப்புதல், இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளுக்குரிய தீர்வாக வன்முறையைக் கையாழும் கலாசாரத்தை இல்லாதொழித்து உரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்தல் மற்றும் சகவாழ்வை மேலோங்கச் செய்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்ட வானொலி நாடகப் பயிற்சி நெறியொன்றை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கவுள்ளது. 21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025