2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்முனை பிரதேச செயலக சாஹித்திய விழா

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை பிரதேச செயலகத்தின் சாஹித்திய விழா நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்த ஆண்டுக்கான பிரதேச கலாசார மலரான முனைமலர் வெளியிடப்பட்டது.

பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி வ.பற்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும் கவிஞருமான எம்.பி. அபுல் ஹஸன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .