2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இளவேனில் கலை விழா

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலை மற்றும் பகல் பராமரிப்பு நிலையத்தின் இவ் ஆண்டு கலை விழா இன்று சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

பாடசாலையின் அதிபர் திருமதி தமயந்தி ஜெயரட்னாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் சிறப்பு விருந்தினராக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபர் செல்வி.உமா இராசசையாவும் கௌரவ விருந்தினராக நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் நாவலனும் கலந்து கொண்டிருந்தனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .