2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஓவிய, புகைப்படக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் ஓவியக் கண்காட்சியும் புகைப்படக் கண்காட்சியும் நேற்று சனிக்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.

கண்டியிலுள்ள  உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் வினோத் பாசியின் பாரியாரான மீனா பாசியினது ஓவியக் கண்காட்சியும் அவரது மகனான ராஜட் பாசியின் புகைப்பட கண்காட்சியுமே நடைபெற்றுவருகின்றன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அதுல சேனாரத்னவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி எதிர்வரும் 27ஆம் திகதிவரை இடம்பெறும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .