2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இசை இன்பம் நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


திருமறைக் கலாமன்றத்தின் இசை இன்பம் நிகழ்வு திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்றது. 

இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் சுகன்யா அரவிந்தன் இசைத்ததுடன்,  வித்துவான் ஏ.ஜெயராமன் வயலினையும் இசைமாணி எஸ்.துரைராசா மிருதங்கத்தையும்  வித்துவான் பி.ஷாம்சன் கிருஸ்ணா கெஞ்சிராவையும் வித்துவான் கே.நந்தகுமார் முகர்சிங்கையும் வாசித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .