2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பத்தினி - கண்ணகி வழிபாடு ஒளிப்படக் கண்காட்சி

Super User   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன் 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடம் ஒழுங்கு செய்த இலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு (INVOKING THE GODDESS) தொடர்பான ஒளிப்படக் கண்காட்சி திங்கட்கிழமை (21) முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைக்கூடத்தில் ஆரம்பமாகியது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் ஒளிப்படக் கலைஞர் ஷர்னி ஜெயவர்த்தனவும் மானுடவியலாளர் மாலதி டி அல்விசும் இணைந்து ஆவணப்படுத்திய ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .