2025 நவம்பர் 22, சனிக்கிழமை

பரத நாட்டிய அரங்கேற்றம்

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சுவிஸ் திருக்கோணேஷ்வரர் நடனாலய  நிறுவுநர்  நடனச்செம்மல் திருமதி சுதாகரன் மதிவதனி தம்பதிகளின் புதல்விகளும் மாணவர்களுமான  அபிநயா சுதாகரன், அக்ஷரா சுதாகரன் சகோதரிகளின் நடன அரங்கேற்றம் திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை (19)  மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில் ஜெயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X