2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அரங்கேற்றம்

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சுவிஸ் திருக்கோணேஸ்வரர் நடனாலயமாணவியும்  நடனகலைச்செம்மல் திருமதி சந்திரவதனி விஜயசுந்தரத்தின் மாணவியும் புதல்வியுமான சங்கீர்தனா விஜயசுந்தர்தின் நடன அரங்கேற்றம் சனிக்கிழமை (26) திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இந்த அரங்கேற்றத்தில் மண்டபம் நிறைந்த கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X