2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நூல் வெளியீடு

Gavitha   / 2014 ஜூலை 30 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


 'பிரதேச செயலகமும் பொது மக்களுக்கான சேவைகளும் ஓர் அறிமுகம்' நூல் வெளியீடு செவ்வாய்க்கிழமை (29) அம்பகமுவ பிரதேச சபையின் உப செயலாளர் ஹேரத் தலைமையில் ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நூலினை அம்பகமுவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்; திரு.எஸ்.புஸ்பராஜ், என்.முரளிதரன் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளனர்.
பிரதேச செயலகங்கள் மூலம் பொது மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய சேவைகள், அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், நூல் அறிமுக உரையை பேராதனை பல்கலைகழக விரிவுரையாளர் திரு.பி.சரவணகுமாரரும் விமர்சன உரையை பேராதனை பல்கலைகழக விரிவுரையாளர திரு.ஆர் இரமேஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X