2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நாட்டாரியல் இசைப் போட்டி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


ஏறாவூர்ப்பற்று பிரதேச கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் நாட்டாரியல் இசைப் போட்டி, வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில்  இயல், இசை, நடனம் உட்பட பல்வேறு நாட்டாரியல்  கலாசாரப் போட்டிகள்  இடம்பெற்றன.

மாவட்ட கலாசார  இணைப்பாளர் த. மலர்ச்செல்வன், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.தெய்வநாயகம், செங்கலடி அரவணைப்பு சமூக அபிவிருத்தி மன்றத்தின் பிரதிநிதி மு.அருணன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X