2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தசாப்த விழா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


மு.இராமசந்திரன்


நவரச நிருத்திய நர்த்தனாலயாவின் 10ஆம் ஆண்டு தசாப்த விழா ஹட்டன் டி.கே.இ.டபில்யு மண்டபத்தில் கடந்த 9ஆம் திகதி ஆசிரியை இராணி சுலேச்சனா சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக உதவி இந்திய உயர்ஸ்தானிகர் எ.நடராஜன், ஹட்டன் நகரசபை தலைவர் அ.நந்தகுமார், நுவரெலியா பிரதேச சபை தலைவர் என்.சதாசிவம், தமிழ் பாடசாலை பணிப்பாளர் முரளிதரன், மத்திய மாகாண கலாசார அமைச்சின் பணிப்பாளர் சேனாநாயக, மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்.சதிஸ், ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ராஜசேகரம், அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லி உட்பட பலர் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .