2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

நினைவு தின வைபவம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மறைந்த தென்னிந்தியக் கலைஞர்களான ஏ.எம்.ராஜா, ஜிக்கி ஆகியோர்களது நினைவு தின வைபவம் கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(24) மாலை இடம்பெற்றது.

மலையக கலை,கலாசார சங்கம் ஒழுங்கு செய்த இந்நிகழ்வில், வலது குறைந்த சிறுவர்களுக்கு உதவும் சிவன் பவுண்டேசன் அறக்கட்டளையின் தலைவர் வேலாயுதம் கனேஷ்; பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இதன்போது, பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த பலர் கௌரவிக்கப்பட்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .