Kogilavani / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுக் கூடல் இன்று புதன்கிழமை(21) சங்கத்தின் சங்கரபிள்ளை மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.
சிரேஷ்ட முற்பேக்கு எழுத்தாளர் தம்பு சிவா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 'கே. கணேஷ் – ஒரு முற்பேக்கு இலக்கிய முன்னேடி 'என்ற தலைப்பில் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையளர் லெனின் மதிவனம் ஆய்வுரை நிகத்தவுள்ளார்.
இந்நிகழ்வில் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago