Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கவிதை தினமான மார்ச் 21ஆம் திகதியை சிறப்பிக்கும் முகமாக வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) சிறப்புக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது.
'உலகக் கவிதைகளின் போக்குகள், அவை தமிழ் கவிதைகளில் செலுத்தும் தாக்கங்கள்' எனும் தொனிப்பொருளில் இக் கலந்துரையாடல் மார்ச் 21ம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு 12, குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெறும்.
கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பிக்குமாறு வகவம் வேண்டிக் கொள்கிறது
33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago