Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 26 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எல்.லாபீர்
யாழ். பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலச் சமூகத்தின் ஏற்பாட்டில், இரு மொழிப்பெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு விழா புதன்கிழமை (26) யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சாமிநாதன் விமல் தலைமையில் பிரான்ஸ் மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட 'நான் கொன்றேன்', 'இலங்கையின் தமிழ்க் கவிதைகள்' என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
நூல்களின் முதற்பிரதியைப் அண்ணா தொழிலக அதிபர் எஸ்.பி.நடராசா பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் வரவேற்புரையையும் சர்மதா சந்திரசேகரம் மற்றும் கலாநிதி அமிர்தாஞ்சலி சிவபாலன் ஆகியோர் மதிப்பீட்டுரையையும் கலாநிதி ஜெராட்றொபுச்சன் மற்றும் சோ.பத்மநாதன் ஆகியோர் பதிலுரையையும் நிகழ்த்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
38 minute ago