2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

திசைமுகங்கள் புத்தகம் வெளியீடு

Kogilavani   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவ முதல்வர்கள் சங்கத்தினால் 'திசைமுகங்கள்' எனும் புத்தகம் புதன்கிழமை (8) கல்லூரி மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் க.முருகவேல், கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஷ்வரன், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வலயக் கல்விப் பணிப்பாளர் நூலை வெளியிட்டு வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X