Sudharshini / 2015 மே 16 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
புனித ஜோசப்வாஸ் அடிகளின் வரலாற்றைக் கூறும் ஜோசப்வாஸ் எனும் கலாசார நாட்டுக் கூத்து, தாண்டவன்வெளி புனித காணிக்ககை மாதா மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்றது.
கலைக்கோட்டன் கலாபூசணம் ஜே. இருதயநாதன் நெறியாள்கையில் கீழ் இந்நாட்டக்கூத்து இடம்பெற்றது.
புனித ஜோசப்வாஸ் அடிகளார் பல சவால்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம், மன்னார், சில்லாலை, கண்டி, புத்தளம் மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் கத்தோலிக்கப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
1 hours ago