Sudharshini / 2015 மே 27 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சண்முகலிங்கம்
கலாபூஷணம், கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் எழுதிய 'நல்லைநகர் நாவலர் பெருமான் வழியில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை' நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றது.
கலாபூஷணம் சைவப்புலவர் செல்லத்துறை தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago