Thipaan / 2015 ஜூன் 14 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
சட்டத்தரணி ஏ.சீ.எம். எஇப்றாஹீம் எழுதிய 'என் இதயம் பேசுகிறது' என்ற கவிதை நூல் வெளியீட்டு வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.
இதன்போது, நூலின் முதல் பிரதியை போக்குவரத்து பிரதி அமைச்சர்.எம்.எஸ்.தௌபீக்கிடமும் இரண்டாவது பிரதியை எழுத்தாளர் மூதூர் அன்பு முகைதீனிடமும் நூலாசிரியர் கையளித்தார்.


2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago