2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

'அனுபவி ராசா' குறும்படம் வெளியீடு

Sudharshini   / 2015 ஜனவரி 31 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.விஜயவாசகன்


முள்ளிவளை சுதர்சனின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவாகிய 'அனுபவி ராசா' குறும்படம் முள்ளியவளை, கலைமகள் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (29) வெளியீட்டு வைக்கப்பட்டது.


குமளமுனை மகா வித்தியாலய அதிபர் எஸ்.கமலகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வைத்தியர் எஸ்.சிவதாஸ் கலந்துகொண்டார்.


குறும்பட வெளியீட்டைத் தொடர்ந்து 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .