Nirosh / 2021 ஜனவரி 30 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை நேற்று (30) முன்னெடுத்தது. அந்த வகையில் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சுகாதாரத்துறையில் கடமையாற்றுகின்றவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago