2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அவசர உயிர் காப்பு செயன்முறை பயிற்சி பட்டறை

Freelancer   / 2023 நவம்பர் 22 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

கல்முனை   ஆதார வைத்தியசாலையில் இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின்  சுகாதார உதவியாளர்களுக்கான "அவசர உயிர் காப்பு" செயன்முறை  பயிற்சி பட்டறையானது  வைத்தியசாலையின்  கேட்போர்கூடத்தில்  செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.

இப் பயிற்சி பட்டறையில் வைத்தியசாலையின்  பணிப்பாளர், மயக்க மருந்து வைத்திய நிபுணர், வைத்திய அதிகாரிகள், இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை சிற்றூழிய மேற்பார்வையாளர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X