Janu / 2023 ஜூன் 05 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரியா பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பட்டின் கீழ் நாட்டில் நிழவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து பெறுமதி மிக்க உயிர்களை காப்போம் என்ற தோனிப்பொருளின் கீழ் இரத்ததான நிகழ்வுகள் கடந்த 2023 ஜூன் 04ம் திகதி பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதன்போது பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர் மேலும் இது போன்ற சமூக சேவை திட்டங்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் என்பன இந்தப் பள்ளிவாயல் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இவ்வாறான சமூக சேவை திட்டங்கள் செய்வதன் மூலம் இந்த பள்ளிவாயல் ஒரு முன்மாதிரியாக திகழ்வது என்பது குறிப்பிடத்தக்கது.


5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago