Freelancer / 2023 ஜூன் 14 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் கணினி அறிவினை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார தகவல் முகாமை பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் .ஐ. முஜீப் அவர்களினால் கணினிப் பயிற்சி நெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025