2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

கையெழுத்துப் போராட்டம்

Janu   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை,  உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) அன்று P.T.A ஐ நீக்கு,  P.S.T.A ஐ நிறுத்து எனும் கையெழுத்துப் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதில் உப்புவெளியிலுள்ள மக்கள்,  பிரதேச அரசியல் வாதிகள்,  சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.

 அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .