Editorial / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 379ஆக உயர்ந்துள்ளதாகப் பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் வைத்தியர் குண.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில், நோயாளிக்கும் ஒருவருக்கும், இரு வைத்தியர்கள் இரு தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனத் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த சம்மாந்துறை தொற்றாளர் ஒருவரே உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தககது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .