Janu / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காட்டு யானையொன்று அதிகாலை வேளையில் சம்மாந்துறை 8 ஆம் பிரிவிலுள்ள கிராமத்திற்குள் புகுந்து வீட்டு மதில்களையும் ,நெல் களஞ்சிய களஞ்சியசாலைகளையும் உடைத்து அங்கிருந்த நெல் மூட்டைகளுக்கு பலத்த சேதத்தை விளைவித்துச் சென்றுள்ளது.
செல்லும் வழியில் பலன்தரும் வாழை, தென்னங்கன்றுகள் மற்றும் பயிர்களையும் சேதப்படுதியுள்ளது.
சிறுபோக வேளாண்மை அறுவடை முடிந்ததுடன் ஆரம்பமான காட்டு யாவைகளின் அட்டகாசத்தால் இப்பிரதேச மக்கள் இரவு வேளையில் நித்திரையின்றி பீதியுடன் தமது காலத்தை கடத்த வேண்டியுள்ளது.
அஸ்ஹர் இப்றாஹிம்



2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago