Freelancer / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
தேசிய உற்பத்தி திறன் போட்டியில், காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.
அதற்கான விருது, கொழும்பில் அலரி மாளிகையில் வைத்து வியாழக்கிழமை (15) நடைபெற்ற வைபவத்தின் போது வழங்கப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய சிறீதரிடம் இவ் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

19 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
2 hours ago