Editorial / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
63 வயதான ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தொற்றாளர், கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago