J.A. George / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் யாவும், நாளை (02) செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (04) வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக மாறி, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் ஊடாக ஊடறுத்துச் செல்லவுள்ளது.
இதனால் பாதிப்புக்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (02) முதல் வெள்ளிக்கிழமை (04) வரை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago