Janu / 2023 நவம்பர் 16 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி - மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் குடிநீர் திட்டம் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (15) நடைபெற்றது.
சமூக செற்பாட்டாளரின் வேண்டுகோளுக்கிணங்க இத் திட்டத்தை மருதமுனை பைதுல் ஹெல்ப் நிறுவனம் பாடசாலைக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் நலன்கருதி குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பைதுல் ஹெல்ப் நிறுவனப் பணிப்பாளருக்கு பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
எச்.எம்.எம்.பர்ஸான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .