Janu / 2023 ஜூன் 05 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் எம் .ஐ. எம் பாயிஸ் வர்த்தக முதுமானி பட்டம் பெற்றுக் கொண்டமைக்காக அவரது வகுப்பு பழைய மாணவர்களினால் (4) ஞாயிற்றுக்கிழமை இரவு கௌரவிக்கப்பட்டார்.


காத்தான்குடி மத்திய கல்லூரியில் 85 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் 88 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரம் வகுப்பு பழைய மாணவர்கள் குழுவின் ஏற்பாட்டில் இவரை கௌரவிக்கும் வைபவம் நடைபெற்றது.

காத்தான்குடி கடற்கரையிலுள்ள மூன் வெலி ஹோட்டலில் நடைபெற்ற இந்த வைபவம். காத்தான்குடி மத்திய கல்லூரியில் 85 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் 88 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள் குழுவின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago