Freelancer / 2023 மே 03 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக நடத்தப்பட்ட விஞ்ஞான வினா-விடைப் போட்டியில் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப்.இப்பத் ஆங்கில மொழி மூலப் போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
அந்த மாணவியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.பி.முஜீன் தலைமையில் புதன்கிழமை(03) இடம்பெற்றது.

33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago