Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 05 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வின் அழைப்பின் பேரில் தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாசல் போன்றவற்றிற்கு திங்கட்கிழமை (04) விஜயம் மேற்கொண்டுள்ளனர் .
இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், உலகப்புகழ் தமிழ் மொழி அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர்.
எம். எஸ். எம். நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .