Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர் பண்டார நேற்று (29) முதல் மத அனுஷ்டானத்துடன் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், இதற்கு முன்னர் பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்ததுடன் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் பொலிஸ் கடமையை திறம்பட ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago