2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

திரைப்பட இயக்குநருக்கு விருது

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘உயிரைக் கொல்லும் போதை வேண்டாம்’ எனும் திரைப்படத்துக்கான   இயக்குநருக்கான விருதை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன்  பெற்றுக்கொண்டார்.

‘குவியம்’ குறுந்திரைப் படப்போட்டி – 2023 மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முரளிதரன் விவிக்தன் பங்குபற்றி, தேசிய மட்டத்தில் முதல் 10 திரைப்படங்களில் வெற்றி பெற்று,  இயக்குனருக்கான விருதைப் பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளார்.

                                                                                                                                    க. விஜயரெத்தினம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X