Janu / 2023 நவம்பர் 19 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் சனிக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"நேர்மையான இலங்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
ரீ.எல்.ஜவ்பர்கான்


7 minute ago
9 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
14 minute ago
1 hours ago