2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பணிப்பாளர் நாயகமாக நியமனம்

Freelancer   / 2023 ஜனவரி 06 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி யுதூஜித்

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக, மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்ணாக மாலதி பரசுராமன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 

விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய இவர், ‘கன்னோருவ A9’ ரகம், ‘HOB-2’ எனப்படும் போஞ்சி மரபணு ஆராய்ச்சி, புதிய கலப்பின கறிமிளகாயான ‘பிரார்த்தனா’ போன்ற பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X