2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

புதிய வலய கல்வி பணிப்பாளர்

Freelancer   / 2023 ஜனவரி 25 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

சம்மாந்துறை வலய கல்வி பணிமனையின் புதிய வலய கல்வி பணிப்பாளராக கடமையேற்றுக்கொண்ட டொக்டர் எஸ்.எம்.எம் உமர் மௌலானாவை  அலுவலகத்தின் கல்விசார் உத்தியோகத்தர்கள் நேற்று (24) மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .