Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 28 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அரசாங்கம் முற்றாக கைவிட வேண்டுமெனக் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை (26) வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாயல்களில் இடம் பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
48 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago