Janu / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருவ மழைக்காலத்திற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வடிகாண்கள், தோணா பகுதிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வியாழக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெள்ளநீர் மழை காலத்தில் வெள்ள நீர் தங்கு தடைகளின்றி வடிந்தோடிச்செய்ய ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன.
ரீ.எல்.ஜவ்பரகான்



16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago