Janu / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஷ்ரஃப் மகாவித்தியாலயத்தின் தரம் 6,7,8 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் "புராதன இலங்கை" எனும் தொனிப்பொருளில் அமைந்த கண்காட்சியொன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.இக் கண்காட்சியை வரலாற்றுப் பாட ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
எம்.எஸ்.எம்.ஸாகிர்





33 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago