Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம் அஹமட் அனாம்
ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட் மையவாடி சிரமதானப் பணி, கட்டம் கட்டமாக இரு வாரங்களாக இடம்பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் இரண்டாவது முறையாகவும், மஜ்மா நகர் கிராம மக்களினால் நேற்று முன்தினம் (27) துப்புரவு செய்யப்பட்டது.
கோறளை பற்று மேற்கு பிரதேச செயலாளர் வி. தவராஜாவின் வேண்டுகோளுக்கு அமைவாக, மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாஷாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் துப்புரவு செய்யப்பட்டது.

40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago