2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

மட்டு சட்டவிரோத மண் கடத்தல்;ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 31 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான  வீதியில்  பொலிஸார் மேற்கொண்ட  திடீர் சோதனையின் போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப் பத்திரத்தை மீறி மணல் ஏற்றி வந்த  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாநாயக்க தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட நபரும் உழவு  இயந்திரமும் மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .