2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

கெஹல்பத்தர பத்மே மற்றும் நான்கு சந்தேக நபர்களும் அழைத்து வரப்பட்டனர்

Editorial   / 2025 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் நான்கு சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற விமானம் சிறிது நேரத்திற்கு முன்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 365, சுமார் 7.20 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கியது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .