R.Tharaniya / 2025 மார்ச் 03 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் அதிகமான வெளிநாட்டு நாரை இன் கொக்குகள் வருவதையும்,இரை தேடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் இவர் உயர்ந்த ரக நாரைகள் தமக்கும் தமது குஞ்சுகளுக்கும் இரை தேடுவதற்காகவே குறித்த வாவிக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாலியின் நடுவே ஒரு சேரும் பெரும் எண்ணிக்கையிலான நாரைகள் நீண்ட நேரம் வாவியில் நீரினுள்ளே தங்கியிருந்து மீன்களை இணையாகப் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
குறித்த வெளிநாட்டு பறவைகளின் அழகை ரசிக்க உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அவ்விடத்திற்கு வருகை தருகின்றன.



41 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago