2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மர நடுகை நிகழ்வு

Janu   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  பொதுமக்கள் சேவை பணியகத்தின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு நல்லினக்க மர நடுகை நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

பிரதேச செயலக மக்கள் பணியகத்தின் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  உதவிப் பிரதேச செயலாளர் எஹியா றாஸீத் பிரதம அதியாக கலந்துகொண்டுள்ளார்.

எம்.எப்.றிபாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X