Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் பயன்தரும் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மரம் நடும் நிகழ்வு புதன்கிழமை (22) நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் நடைப்பெற்றுள்ளது.

"மாகாணம் செழிக்க மரம் நடுவோம்" எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மரம் நடும் நிகழ்வு சங்கத்தின் பிரதித் தலைவர் ஏ.சி.அயாத்து முஹம்மது தலைமையில் இடம்பெற்றுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago